Get Love Graphics அடுத்த வரும் ஆவணியில் திருமணம் என்றாய்... அடடா... அழைப்பிதழ் அனுப்பிடு என்றேன்... பக்கத்தில் நீயில்லாமலா...? சிரித்தாய்... புரியவில்லை... இன்று உன் பக்கத்தில்... மணமகளாய் இருக்கும் போதுதான் உணர்கின்றேன்... உன் சிரிப்பின் ... அர்த்தமதை....!