Tuesday, August 26, 2008

உன்னைப் பார்க்க விரும்பும் போதெல்லாம்...
உன்னோடு பேச விரும்பும் போதெல்லாம்...
பூக்களைத்தான் பார்க்கிறேன்...
அவற்றோடு தான் பேசுகிறேன்...
மௌனமாய் தலைசாய்த்து கேட்கும்...தாலாட்டும்
தாயாக...
அவையும் உன்னைப்போலத்தான்...

1 comment:

ajikumar(ஏஜே) said...

உங்களின் கவிஅனைத்தையும் ஒரே பக்கத்தில் பெற க்கூடியதாய் இருந்தால் நன்றாக இருக்கும்.

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..